கரூரில் ஏஐ ரோபோக்களுக்கு பயிற்சி தரும் கிராமப்புற பெண்கள்

காணொளிக் குறிப்பு, ஏஐ-ஐ கட்டுப்படுத்தாவிட்டால் ஆபத்து”
கரூரில் ஏஐ ரோபோக்களுக்கு பயிற்சி தரும் கிராமப்புற பெண்கள்
பிரசுரிக்கப்பட்டது

இந்தியாவில் கிராமப்புற பெண்கள் வீட்டிலிருந்தபடியே ஏஐ ரோபோக்களுக்கு பயிற்சி அளிக்கிறார்கள்.

இந்தத் தொழில்துறையை நாம் அதிக அளவில் கட்டுப்படுத்துவதற்கு வழிவகுக்கும் கொள்கை சார்ந்த கட்டமைப்பை உருவாக்க வேண்டும்

அத்துடன், அதன் பாதுகாப்பு மற்றும் செயல்பாடுகள் குறித்து நமக்கு இன்னும் சிறந்த புரிதல் தேவை.

அப்போதுதான் இந்தத் தொழில்நுட்பத்தால் ஏற்படக்கூடிய ஆபத்துகளை நாம் குறைக்க முடியும். அதன் மூலம், சமூகத்துக்கு மிகப்பெரிய ஆபத்து ஏற்படுவதற்கான வாய்ப்பையும் குறைக்க முடியும். என்கிறார்கள் நிபுணர்கள்.

விரிவாக காணொளியில்...

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு