ஹரியாணாவில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிச் சென்ற பெண் மீது மோதிய கார் - அவர் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
ஹரியாணாவில் ஸ்போர்ட்ஸ் பைக் ஓட்டிச் சென்ற பெண் மீது மோதிய கார் - அவர் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

ஹரியாணாவின் குருகிராமின் கோல்ஃப் கோர்ஸ் சாலையில், சியா என்ற பெண் ஓட்டிச் சென்ற ஸ்போர்ட்ஸ் பைக் மீது அதிவேகமாக வந்த கார் ஒன்று மோதியது.

இந்தச் சம்பவம் குறித்தும் பெண்களின் பாதுகாப்பு குறித்தும் அவர் கூறுவது என்ன?

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு