காணொளி: ‘குடமுழுக்கில் தமிழ் மொழிக்கே முன்னிலை’ - அமைச்சர்கள் கூறியது என்ன?

காணொளிக் குறிப்பு,
காணொளி: ‘குடமுழுக்கில் தமிழ் மொழிக்கே முன்னிலை’ - அமைச்சர்கள் கூறியது என்ன?
பிரசுரிக்கப்பட்டது

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் குடமுழுக்கு விழா முடிந்த பின்பு செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் சி.டி.ஆர் நிர்மல் குமார் தமிழை முன்னிலைப்படுத்தி தான் குடமுழுக்கு நடந்ததாக கூறினர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு