காணொளி: 'இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்’ - சண்முகம்
காணொளி: 'இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும்’ - சண்முகம்
பிரசுரிக்கப்பட்டது
இடைத்தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்தின் சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் தோற்கடிக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு