காணொளி: சீன அதிபரை சிவப்பு கம்பளம் மற்றும் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்ற டிரம்ப்

காணொளிக் குறிப்பு, சீன அதிபரை சிவப்பு கம்பளம் மற்றும் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்ற டிரம்ப்
காணொளி: சீன அதிபரை சிவப்பு கம்பளம் மற்றும் ராணுவ அணிவகுப்புடன் வரவேற்ற டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

மூன்று நாள் பயணமாக சீன அதிபர் ஷி ஜின்பிங் அமெரிக்க தலைநகர் வாஷிங்டன் டிசிக்கு சென்றுள்ளார். அமெரிக்காவின் மேரிலாந்தில் உள்ள ஆண்ட்ரூஸ் விமானப்படைத் தளத்தில் சீன அதிபர் ஷி ஜின்பிங்கிற்கு டொனால்ட் டிரம்ப் சிவப்பு கம்பள வரவேற்பு அளித்தார். இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, தலைவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் அமெரிக்காவின் இரண்டு பி-1 ராணுவ விமானங்கள் வானில் பறந்து சென்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு