ஐ போன்18 மற்றும் ஐ போன்18 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம்

காணொளிக் குறிப்பு, இந்தியாவில் ஐ போன்18 மற்றும் ஐ போன்18 ப்ரோ மேக்ஸ் அறிமுகம்.
ஐ போன்18 மற்றும் ஐ போன்18 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் அறிமுகம்
பிரசுரிக்கப்பட்டது

புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஐ போன்18 மற்றும் ஐ போன்18 ப்ரோ மேக்ஸ் இந்தியாவில் செப்டம்பர் 18ம் தேதி விற்பனைக்கு வந்தது.

மும்பையில் உள்ள ஐபோன் ஸ்டோரில் மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ஐபோனை வாங்கிச் சென்றனர். ஐபோன் 18 1,64,000 ரூபாய் முதலும் ஐபோன் 18 ப்ரோ மேக்ஸ் 1,79,000 ரூபாய் முதலும் விற்பனை செய்யப்படுகிறது. முதல் ஐபோனை வாங்கிய நபர் வரிசையில் சுமார் பத்து நேரத்துக்கும் மேலாக காத்திருந்து வாங்கியதாகவும் இது தனக்கு உற்சாகத்தை அளிப்பதாகவும் கூறினார்.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு