போலந்து ரயில் நிலையத்தில் உலவிய மூஸ்

காணொளிக் குறிப்பு, போலந்து ரயில் நிலையத்தில் உலாவிய மூஸ்
போலந்து ரயில் நிலையத்தில் உலவிய மூஸ்
பிரசுரிக்கப்பட்டது

போலந்து ரயில் நிலையத்தில் உலாவிய மூஸ்

போலந்தின் வார்சா மத்திய ரயில் நிலையத்தில் மான் இனத்தைச் சேர்ந்த மூஸ் ஒன்று தண்டவாளத்தில் ஓடிய காட்சி இது.

மூஸ் வந்ததால் அங்கு ரயில் போக்குவரத்து ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நிறுத்தப்பட்டது. மூஸ் மயக்க மருந்து செலுத்தி பிடிக்கப்பட்டு மீண்டும் காட்டுக்குள் விடப்பட்டது.

போலந்து நகரங்களில் காட்டு விலங்குகளின் எண்ணிக்கை, குறிப்பாக காட்டுப் பன்றிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதைக் கட்டுப்படுத்த முயற்சிகள் நடந்து வருகின்றன.

விரிவாக காணொளியில்…

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு