சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்

காணொளிக் குறிப்பு,
சென்னை விமான நிலையம் தனியார்மயமாகிறதா? அமைச்சர் நிர்மல் குமார் விளக்கம்
பிரசுரிக்கப்பட்டது

சென்னை விமான நிலையத்தை தனியார்மயமாக்க வேண்டும் என பிரதமர் நரேந்திர மோதிக்கு தமிழ்நாடு முதலமைச்சர் ச.ஜோசப் விஜய் கடிதம் எழுதி இருப்பதாக தகவல்கள் வெளியானது. இது குறித்த கேள்விக்கு ராமநாதபுரத்தில் அமைச்சர் நிர்மல்குமார் பதிலளித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு