டெங்கு பாதித்தவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? மருத்துவர் தகவல்
டெங்கு பாதித்தவர்கள் என்ன சாப்பிட வேண்டும்? மருத்துவர் தகவல்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு தீவிரமடைந்து வரும் நிலையில் இது தொடர்பான சந்தேகங்களுக்கு ஸ்டான்லி அரசு மருத்துவக் கல்லூரியின் மருத்துவத்துறை தலைவர் சந்திரசேகர் விளக்கமளித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு