பாலத்திலிருந்து தலைகீழாக கவிழ்ந்த கார் - 3 பேர் பலி

காணொளிக் குறிப்பு, பாலத்திலிருந்து தலைகீழாக கவிழ்ந்த கார் - மூவர் பலி
பாலத்திலிருந்து தலைகீழாக கவிழ்ந்த கார் - 3 பேர் பலி
பிரசுரிக்கப்பட்டது

மும்பையில் அதிவேகமாக சென்ற கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து பாலத்திலிருந்து கீழே கவிழ்ந்தது. இந்த விபத்து ஞாயிற்றுக்கிழமை அதிகாலை நடந்துள்ளது. விபத்தில் மூவர் உயிரிழந்ததாகவும், ஒருவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு