'எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது' - போன்சாய் சாகுபடியில் சாதித்த சாரதாபென்னின் கதை
'எனக்கு ஓர் அடையாளத்தைக் கொடுத்தது' - போன்சாய் சாகுபடியில் சாதித்த சாரதாபென்னின் கதை
பிரசுரிக்கப்பட்டது
குஜராத்தில் சர்தார் படேல் சிலை அருகே உள்ள ஏக்தா பண்ணையில் உள்ள போன்சாய் தோட்டத்தில் வேலை செய்வதன் மூலம் சாரதாபென் தனக்கு ஓர் அடையாளத்தை மட்டும் உருவாக்கிக் கொள்ளவில்லை, அவர் பொருளாதார சுதந்திரத்தையும் எட்டியுள்ளார். போன்சாய் செடி சாகுபடி மூலம் காய்கறி விற்பனையாளராக அறியப்பட்டவர் இன்று போன்சாய் கலைஞராக அறியப்படுகிறார். அவரின் கதை என்ன? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



