காணொளி: 'அதை மட்டும் படிங்க' – முதல்வரை அமைச்சர் புகழ்ந்தபோது குறுக்கிட்ட சபாநாயகர்

காணொளிக் குறிப்பு, அறிக்கையை மட்டும் படியுங்கள் – அமைச்சருக்கு சபாநாயகர் அறிவுறுத்தல்
காணொளி: 'அதை மட்டும் படிங்க' – முதல்வரை அமைச்சர் புகழ்ந்தபோது குறுக்கிட்ட சபாநாயகர்
பிரசுரிக்கப்பட்டது

சட்டப்பேரவையில் வேளாண் நிதிநிலை அறிக்கை தாக்கலின் போது வேளாண்துறை அமைச்சர் வினோத் முதலமைச்சரை புகழ்ந்து பேசியதற்கு எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்தன. அப்போது குறுக்கிட்ட சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் வேளாண் நிதிநிலை அறிக்கையை மட்டும் படிக்கும்படி அமைச்சருக்கு அறிவுறுத்தினார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு