காணொளி: ‘ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்

காணொளிக் குறிப்பு, ‘ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்’
காணொளி: ‘ஸ்டிக்கர் ஒட்டி மீண்டும் அறிவிக்கப்பட்ட வேளாண் பட்ஜெட்’ - எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
பிரசுரிக்கப்பட்டது

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்டில் விவசாயிகளுக்கு பலனளிக்கக் கூடிய ஒரு திட்டம் கூட இடம்பெறவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார். திமுக ஆட்சிக் காலத்தில் 20 துறைகளை ஒன்றாக இணைத்து பட்ஜெட் அறிவித்தத்கைப் போலவே தவெக ஸ்டிக்கர் ஒட்டி அறிவித்திருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு