காணொளி: அண்ணன் சீர் திட்டத்தில் மணமகளுக்கு என்ன கிடைக்கும்?
காணொளி: அண்ணன் சீர் திட்டத்தில் மணமகளுக்கு என்ன கிடைக்கும்?
பிரசுரிக்கப்பட்டது
2026-27ஆம் ஆண்டுக்கான தமிழக பட்ஜெட்டில் அண்ணன் சீர் என்ற புதிய திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, மணமகளுக்கு 8 கிராம் தங்க நாணயம், பட்டுப்புடவை ஆகியவை வழங்கப்படும் என நிதியமைச்சர் மரிய வில்சன் தெரிவித்துள்ளார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



