காணொளி: தமிழக சட்டப் பேரவைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த காட்சி

காணொளிக் குறிப்பு, சட்டப் பேரவை வந்த உதயநிதி ஸ்டாலின்
காணொளி: தமிழக சட்டப் பேரவைக்கு உதயநிதி ஸ்டாலின் வந்த காட்சி
பிரசுரிக்கப்பட்டது

விஜய் தலைமையிலான தவெக அரசின் முதல் பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்படும் நிலையில் தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வருகை தந்தார்.

முதலமைச்சர் விஜய் குறித்து அவதூறு பேசியதாக நேற்று (ஆகஸ்ட் 4) உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டு இரவில் விடுவிக்கப்பட்டார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு