'நான் வாசித்தவற்றில் இதுதான் கஷ்டமான பாடல்...' - இசையால் வைரலாகும் இலங்கைத் தமிழர்
'நான் வாசித்தவற்றில் இதுதான் கஷ்டமான பாடல்...' - இசையால் வைரலாகும் இலங்கைத் தமிழர்
பிரசுரிக்கப்பட்டது
தனது தனித்துவமான இசைத் திறமையால் சமூக ஊடகங்களில் பிரபலமடைந்து வருகிறார் இலங்கை யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த கிரிஜன் உதயகுமார். இவரிடம் பிபிசி தமிழ் நடத்திய நேர்காணல்..
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு