'பெண்கள் ஜிம் செல்ல இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை' - கோவையில் முஸ்லிம் பெண்களுக்கென பிரத்யேக ஜிம்
'பெண்கள் ஜிம் செல்ல இஸ்லாத்தில் எந்தத் தடையும் இல்லை' - கோவையில் முஸ்லிம் பெண்களுக்கென பிரத்யேக ஜிம்
பிரசுரிக்கப்பட்டது
கோவை சாரமேடு பகுதியைச் சேர்ந்த ஷபானா என்பவர்தான் கடந்த 9 மாதங்களாக, பெண்களுக்கென பிரத்யேகமாக இந்த உடற்பயிற்சிக் கூடத்தை நடத்தி வருகிறார்.
திருமணமாகி 2 குழந்தைகள் பிறந்த பின்பு, உடல் எடையைக் குறைக்கச் சென்று, அதே ஜிம்மில் பெண்களுக்கான பயிற்றுநராக மாறிய ஷபானா, தங்கள் பகுதியிலுள்ள இஸ்லாமியப் பெண்களுக்காக பிரத்யேகமாக இதைத் துவக்கியதாகச் சொல்கிறார்.
தயாரிப்பு - சேவியர் செல்வகுமார்
ஒளிப்பதிவு & படத்தொகுப்பு - விக்னேஷ்
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



