ஆற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்ட தாய் யானை
ஆற்றில் சிக்கிய குட்டி யானையை மீட்ட தாய் யானை
பிரசுரிக்கப்பட்டது
உத்தராகண்டில் உள்ள கோசி ஆற்றில் சிக்கிய குட்டியானை ஒன்று மேல வர முடியாமல் தத்தளித்தது. இதனைக் கண்ட தாய் யானை குட்டி யானையிடம் சென்று, அதனைப் பாதுகாப்பாக ஆற்றங்கரைக்குக் கொண்டு வந்தது.
விரிவாகக் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



