காணொளி: உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? கட்டுப்படுத்தும் வழிகள்

காணொளிக் குறிப்பு, உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? இதனை கட்டுப்படுத்துவது எப்படி?
காணொளி: உடலில் வாயு வெளியேறும் போது துர்நாற்றம் வீசுவது ஏன்? கட்டுப்படுத்தும் வழிகள்
பிரசுரிக்கப்பட்டது

சில ஆய்வுகளின்படி பெரும்பாலான மக்கள் ஒரு நாளில் பலமுறை வாயுவை வெளியேற்றுகிறார்கள். அவை பெரும்பான்மை நேரங்களில் பிறரால் கவனிக்கப்படாமலே நிகழும். ஆனால் சில தருணங்களில் சுற்றி இருப்போரை அசௌகரியப்படுத்தும் வகையில் சத்தமாகவோ அல்லது துர்நாற்றத்துடனோ வாயு வெளியேறக்கூடும். அப்படி ஏன் நடக்கிறது? துர்நாற்றம் வீசும் வாயு நம் உடல்நலம் பற்றி ஏதாவது எச்சரிக்கை செய்கிறதா? அதை குறைக்க வழிகள் உள்ளனவா? இந்த காணொளியில் விரிவாக பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு