'பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்க நடவடிக்கை' - இத்தாலி பிரதமர்
'பள்ளிகளில் புர்கா, நிகாப் அணிய தடை விதிக்க நடவடிக்கை' - இத்தாலி பிரதமர்
பிரசுரிக்கப்பட்டது
இத்தாலி தலைநகர் ரோமில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற அவர், பள்ளிகளில் முகத்திரை அணிவதைத் தடை செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய நடவடிக்கை முன்வைக்கப்படும் எனக் கூறினார்.
"உண்மையோ அல்லது கற்பனையோ, இத்தாலியில் கூறப்படும் பாரம்பரியத்தின் பெயரில், ஒரு இளம் பெண் தன்னை மறைத்துக்கொள்ள வேண்டும் என்று யாராலும் தீர்மானிக்க முடியாது." என்று அவர் தெரிவித்தார்.
விவரம் காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



