காணொளி: "கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் சொன்னேன்" - திருமாவளவன்

காணொளிக் குறிப்பு, "கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் சொன்னேன்" - திருமாவளவன்
காணொளி: "கொளத்தூர் வேண்டாம் என ஸ்டாலினிடம் சொன்னேன்" - திருமாவளவன்
பிரசுரிக்கப்பட்டது

வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணியில் முறைகேடுகள் நடைபெற்றதாகக் கூறி தலைமைத் தோ்தல் ஆணையா் ஞானேஷ் குமாரின் பதவி விலக வலியுறுத்தி சென்னையில் காங்கிரஸ் கட்சி தலைமையில் போராட்டம் நடைபெற்றது. இதில் விசிக, மதிமுக, முஸ்லிம் லீக், கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன.

இந்தக் கூட்டத்தில் பேசிய திருமாவளவன் சட்டப்பேரவை தேர்தலின்போது கொளத்தூர் தொகுதி வேண்டாம் என ஸ்டாலினிடம் கூறினேன் என்றார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு