காணொளி: "பதுக்கல் இருந்தால்தான் விலைவாசி உயர்வு இருக்கும்" - அமைச்சர்
காணொளி: "பதுக்கல் இருந்தால்தான் விலைவாசி உயர்வு இருக்கும்" - அமைச்சர்
பிரசுரிக்கப்பட்டது
தமிழ்நாட்டில் தவெக ஆட்சி அமைந்த பிறகு விலைவாசி உயர்வு அதிகரித்துள்ளதாக மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட எதிர்க்கட்சித் தலைவர்கள் குற்றம் சாட்டிய நிலையில் இது குறித்து தமிழ்நாடு உணவுத்துறை அமைச்சர் வெங்கடரமணன் விளக்கமளித்தார்.
அவர் அளித்த விளக்கம் என்ன?
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு