காணொளி: இரும்புக் கழிவுகளில் இருந்து உருவான சத்ரபதி சிவாஜி சிலை

காணொளி: இரும்புக் கழிவுகளில் இருந்து உருவான சத்ரபதி சிவாஜி சிலை
பிரசுரிக்கப்பட்டது

ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் உள்ள தெனாலியில் சத்ரபதி சிலை ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. 21 அடி கொண்ட அந்தச் சிலை 20 டன் இரும்புக் கழிவுகளில் இருந்து உருவாக்கப்பட்டுள்ளது. இந்தச் சிலையில் சிறப்பம்சம் என்ன? இந்தக் காணொளியில் பார்க்கலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு