You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
BBC News, தமிழ் - முகப்பு
முக்கிய செய்திகள்
டிஜிட்டல் மோசடிகளில் இந்தியர்கள் இழந்த ரூ.23,718 கோடி - ரிசர்வ் வங்கி என்ன செய்ய முடியும்?
கடந்த 2025ஆம் ஆண்டில் மட்டும், ஏறக்குறைய 2.5 மில்லியன் மக்கள் டிஜிட்டல் மோசடிகளால் சுமார் 2.5 பில்லியன் டாலர், அதாவது இந்திய மதிப்பில் சுமார் 23,718 கோடி ரூபாய் பணத்தை இழந்துள்ளனர். இது 2021ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 4,300% என்ற அதிர்ச்சியளிக்கும் அளவிலான அதிகரிப்பாகும்.
பாக்கெட்டில் வெங்காயம் இருந்தால் சுட்டெரிக்கும் வெயில் உங்களை ஒன்றும் செய்யாதா? அமைச்சர் யோசனையும் அறிவியல் உண்மையும்
தற்போது, மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியாவின் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவில், வெப்பத்திலிருந்து தங்களைக் காத்துக் கொள்ள வெங்காயத்தை மக்கள் தங்கள் பைகளில் வைத்துக் கொள்ளுமாறு அவர் மக்களுக்கு அறிவுரை வழங்குவதைக் காண முடிகிறது.
சென்னை - மும்பை மீண்டும் மோதல்: இரு அணிகளிலும் என்னென்ன மாற்றங்கள் இருக்கலாம்?
ஐபிஎல் தொடரின் 'எல் கிளாசிகோ' என்றழைக்கப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் - மும்பை இந்தியன்ஸ் ஆட்டம் இந்த சீசனில் இரண்டாவது முறையாக நடக்கவிருக்கிறது. சிஎஸ்கே மும்பையை மீண்டும் வெல்லுமா? இரு கேப்டன்களின் செயல்பாடு முக்கியம் ஏன்?
கோஹினூர் வைரம் 'தென்னிந்திய கோவிலில்' இருந்து முகலாயர் வசமாகி, பிரிட்டன் சென்றது எப்படி?
கோஹினூர் வைரம் அநேகமாக தென்னிந்திய கோவில் ஒன்றில் இருந்த சிலையின் கண்ணில் இருந்து துருக்கியர்களால் எடுக்கப்பட்டு இருக்கலாம் எனக் கூறப்படுகிறது. அது பிரிட்டிஷாரின் கைகளுக்குச் சென்றது எப்படி தெரியுமா?
சீனாவுக்கான பதிலடியாக கருதப்படும் கிரேட் நிகோபார் திட்டம் பற்றி ராகுல் விமர்சனம் - பாஜக கூறுவது என்ன?
ராகுல் காந்தியின் பயணத்தைத் தொடர்ந்து சுமார் ரூ.81,000 கோடி கிரேட் நிகோபார் திட்டம் மீண்டும் விவாதப் பொருளாகியுள்ளது. ராகுல் காந்தி முன்வைத்த விமர்சனம் என்ன? அதற்கு பாஜகவின் பதில் என்ன? இந்தத் திட்டத்தின் பின்னணி என்ன?
ஆழ்கடலில் திமிங்கிலங்களை உண்ணும் விநோத உயிரினங்கள்
எலும்புகளை உண்ணும் சளி மலர் போன்ற புழுக்கள் முதல் செதில் புழுக்கள் வரை, ஒரு திமிங்கலம் இறக்கும்போது அது ஊட்டச்சத்துகள் நிறைந்த ஒரு பிரமாண்டமான தீவாக மாறி, விசித்திரமான மற்றும் அற்புதமான உயிரினங்களுக்கு விருந்தாக அமைகிறது.
நெதன்யாகுவை அப்புறப்படுத்த கைகோர்க்கும் எதிர்க்கட்சிகள் - இஸ்ரேலில் என்ன நடக்கிறது?
அக்டோபர் 2026-க்குள் நடைபெறவுள்ள தேர்தலில் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவைத் தோற்கடிப்பதற்காக, முன்னாள் பிரதமர்கள் நஃப்தாலி பென்னட் மற்றும் யாயர் லாபிட் ஆகியோர் தங்களது கட்சிகளை இணைத்து 'யாச்சாட்' (ஒன்றாக) எனும் புதிய கூட்டணியை உருவாக்கியுள்ளனர்.
ராஜஸ்தானுக்கு எதிரான டெல்லி வெற்றி சிஎஸ்கே உள்ளிட்ட 6 அணிகளுக்கு ஒரு வகையில் சாதகம் - எப்படி?
இதுவரை முடிந்திருக்கும் 18 ஐபிஎல் சீசன்களில் ஐந்தில் 10 அணிகள் பங்கேற்றிருக்கின்றன - 2011, 2022, 2023, 2024 & 2025. இந்த சீசன்களில் ஒவ்வொரு அணியுமே 14 லீக் போட்டிகளில் விளையாடியிருக்கின்றன. அதில் குறைந்தபட்சம் 16 புள்ளிகள் பெற்ற அணிகள் பிளே ஆஃப் சுற்றுகளுக்கு முன்னேறியிருக்கின்றன.
நேரலை, "போர் முடிந்துவிட்டது. ஆனால்..." - இரான் பற்றி டிரம்ப் கூறியது என்ன?
தமிழ்நாடு, இந்தியா, இலங்கை, உலகம் மற்றும் விளையாட்டு தொடர்பான சமீபத்திய நிகழ்வுகள் பற்றிய தகவல்களை இந்த பக்கத்தில் பார்க்கலாம்.
மத்திய கிழக்கில் மேகங்களை அமெரிக்கா திருடியதா? குற்றச்சாட்டும் அறிவியல் உண்மையும் என்ன?
இராக் முதல் இரான் வரை, வானிலை போர் குறித்த ஆதாரமற்ற புகார்கள் இணையத்தில் செழித்து வளர்கின்றன.
'எந்த பெரிய ஹீரோ இப்படி செய்வார்?' - அஜித் உடனான அனுபவங்களை பகிரும் திரை பிரபலங்கள்
இன்று (மே 1) நடிகர் அஜித்திற்கு பிறந்தநாள். அஜித்துடன் பணியாற்றிய அனுபவங்களை திரைப்பட பிரபலங்கள் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார்கள்.
காணொளி, காணொளி: விலங்குகளின் கொம்புகளில் கலை வடிவம் காணும் சம்பல் கலைஞர்கள், கால அளவு 4,35
உத்தர பிரதேசத்தின் சம்பல் நகரில் அமைந்துள்ள குறுகிய சந்துகளில் ஒலிக்கும் சுத்தியல்களின் எதிரொலி பல நூற்றாண்டுகள் பழமையான ஒரு கைத்தொழிலுக்கு சாட்சியாகத் திகழ்கிறது.
பாட்காஸ்ட்: உலகின் கதை
சர்வதேச அளவில் விவாதிக்கப்படும் மாறுபட்ட தலைப்புக்கள் தொடர்பாக வாரந்தோறும் ஓர் ஆழமான அலசல்
சிறப்புப் பார்வை
அமெரிக்கா - இரான் பேச்சுவார்த்தை தோல்வியடைந்தது ஏன்?
பாகிஸ்தானில் நடைபெற்ற இரான் - அமெரிக்கா பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்துள்ளது. பேச்சுவார்த்தை முடிவில்லாமல் போனதாகக் குறிப்பிடும் வான்ஸ், ஒப்பந்தம் ஏற்படாதது இரண்டு வாரகால போர்நிறுத்தத்தின் மீது என்ன தாக்கம் செலுத்தும் என்பதை தெளிவுபடுத்தவில்லை.
இரான் ஒரு ஏவுகணையை வைத்தே ஹோர்முஸ் வழி கப்பல் போக்குவரத்தை முடக்க முடியும் - எப்படி தெரியுமா?
இரான் அரசு கண்ணிவெடி ஆபத்து காரணமாக மாற்றுப் பாதைகளை அறிவித்துள்ள சூழலில், போர்நிறுத்தத்திற்குப் பின் ஹோர்மூஸ் நீரிணை வழியாக கப்பல் போக்குவரத்து மிகக் குறைந்த அளவிலேயே தொடங்கியுள்ளது.
"குண்டு வீச்சால் தரை அதிர்ந்தது" - இரானிலிருந்து திரும்பிய தமிழக மீனவர்களின் அனுபவம் என்ன?
இந்திய தூதரகத்தின் மூலம் முதல் கட்டமாக இரானில் தவித்து வந்த 345 தமிழக மீனவர்களை மீட்டு சிறப்பு விமானம் மூலம் கடந்த சனிக்கிழமை மாலை சென்னைக்கு அழைத்து வந்தனர்.
பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹோர்மூஸ் முடிவுரை எழுதுமா? வரலாற்றில் 3 முக்கிய தருணங்கள்
இரான் போர் தொடங்கிய வாரங்களில், வல்லுநர்கள் இந்தக் கொந்தளிப்பைப் புரிந்துகொள்ளவும், அது எந்தத் திசையில் செல்லக்கூடும் என்று கணிக்கவும் கடந்த கால நிகழ்வுகளை அதிகளவில் ஆதாரமாகக் கொண்டுள்ளனர். அவற்றில், மூன்று முக்கிய தருணங்கள் தனித்து நிற்கின்றன. பிரிட்டனுக்கு சூயஸ் போல அமெரிக்காவுக்கு ஹொர்முஸ் நெருக்கடி அமையுமா?
சிறுநீர் கழித்த பிறகு கடைசியில் சொட்டுசொட்டாக நீர் வெளியேறுகிறதா? பிரச்னையும் எளிய தீர்வும்
சிறுநீர் கழித்த பின் சொட்டுதல் (PMD) என்பது, ஒருவர் சிறுநீர் கழித்து முடித்த சில விநாடிகள் கழித்தோ அல்லது கழிவறையை விட்டு வெளியேறிய பிறகோ, திடீரென சில துளி சிறுநீர் வெளியேறுவதைக் குறிக்கிறது. இதுவொரு சிறிய பிரச்னை என்று பலர் கருதினாலும், இது ஓர் ஆணின் அன்றாட வாழ்க்கை, தன்னம்பிக்கை மற்றும் உளவியல் ஆரோக்கியத்தை பாதிக்கக்கூடியது.
குடகு: மலையேற்றத்தின் போது காணாமல் போன கேரள பெண் காட்டிற்குள் 4 நாள் உயிர் பிழைத்தது எப்படி?
கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் உள்ள தடியண்டமோல் மலையேற்றப் பாதையில் வழிதவறிய தொழில்நுட்ப வல்லுநர் சரண்யாவை, வனத்துறை அதிகாரிகள் நான்கு நாட்கள் கழித்து மீட்டுள்ளனர்.
நெல்லுக்கு ஊக்கத்தொகை தருவதை மத்திய அரசு நிறுத்தச் சொல்கிறதா? ஸ்டாலின் குற்றச்சாட்டின் பின்னணி
நெல் விவசாயிகளுக்கு ஊக்கத்தொகை வழங்குவதற்கு எதிராக பாஜக தலைமையிலான மத்திய அரசு அறிவுறுத்தி இருப்பதாக திமுக தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் கடந்த வெள்ளிக்கிழமை தஞ்சாவூரில் பேசியபோது தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டின் பின்னணி என்ன?
விஜய் பரப்புரை மட்டும் அடுத்தடுத்து ரத்தாக என்ன காரணம்?
தமிழகத்தில் 3 நாட்கள் மட்டுமே பரப்புரை செய்துள்ள தவெக தலைவர் விஜய், 3 நாட்கள் தனது பரப்புரையை ரத்து செய்துள்ளார்.
பெண்கள், இளைஞர்களுக்கு குறி: தமிழக கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் எதை உணர்த்துகின்றன?
அரசியல் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்து வருகின்றன.
"சுனாமியை விட பெருஞ்சேதம்" - வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட இலங்கையில் இரான் போர் ஏற்படுத்தும் தாக்கம் என்ன?
ஒரு காலத்தில் தனது பொருளாதார வளர்ச்சிக்காகவும், மனித மேம்பாட்டுக் குறியீடுகளில் உயர் மதிப்பீடுகளுக்காகவும் கொண்டாடப்பட்ட இந்த எழில்மிகு தெற்காசியத் தீவு, மீண்டும் ஒருமுறை மிக மோசமான நெருக்கடியில் சிக்கியுள்ளது.
லேசர் சிகிச்சை மூலம் கண்ணாடிக்கு 'குட்பை' சொல்ல நினைக்கிறீர்களா? 8 முக்கிய விஷயங்கள்
கடந்த சில ஆண்டுகளில் லேசிக் அறுவை சிகிச்சை மீதான மக்களின் ஆர்வம் வெகுவாக அதிகரித்துள்ளது. ஆனால், இந்த கண் அறுவை சிகிச்சை உண்மையில் அனைவருக்கும் பாதுகாப்பான, பொருத்தமான தீர்வுதானா? மருத்துவர்கள் கூறுவது என்ன?
ஆர்டெமிஸ்-2 குழு பூமிக்குத் திரும்பியது: விண்கலம் 6 நிமிடம் தொடர்பை இழந்த போது என்ன நடந்தது?
மனிதர்கள் இதுவரை பயணித்திராத தொலைவை எட்டிய ஆர்டெமிஸ்-2 குழுவினர் தங்களது 10 நாள் நிலவுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்துக் கொண்டு பூமிக்குப் பாதுகாப்பாகத் திரும்பியுள்ளனர். என்ன நடக்கிறது?
பிபிசி தமிழ் இப்போது வாட்ஸ்ஆப்பில்.
தொலைக்காட்சி பிபிசி தமிழ் உலகச் செய்திகள்
பிபிசி தமிழ் தொலைக்காட்சியின் பத்து நிமிட சர்வதேச செய்தியறிக்கை வாரத்தில் ஐந்து நாட்கள்