You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
காணொளி: சென்னையில் நடைபெற்ற "ப்ரைட்" பேரணி
காணொளி: சென்னையில் நடைபெற்ற "ப்ரைட்" பேரணி
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் உள்ள ராஜரத்தினம் மைதானத்தில் 'ப்ரைட் பேரணி' நடைபெற்றது.
LGBTQ+ சமூகத்தினர் தங்கள் உரிமைகளை எடுத்துரைக்கும் விதமாக ஜூன் மாதத்தை ப்ரைட் (Pride) மாதமாக கொண்டாடுகின்றனர். அதன் ஒரு பகுதியாக பால் புதுமையினர் உரிமைகளை வலியுறுத்தி இந்த பேரணி நடத்தப்பட்டது.
இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு