காணொளி: 'அயோத்தி நன்கொடைத் திருட்டு' - எம்.பி.க்கள் போராட்டம்
காணொளி: 'அயோத்தி நன்கொடைத் திருட்டு' - எம்.பி.க்கள் போராட்டம்
பிரசுரிக்கப்பட்டது
அயோத்தி நன்கொடைத் திருட்டு வழக்கு குறித்து நாடாளுமன்றத்தில் விவாதிக்க அனுமதி கோரி, எதிர்க்கட்சி எம்.பி.க்கள் நாடாளுமன்ற வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இவ்விவகாரத்திற்கு அரசு பதிலளிக்க வேண்டும் எனக் கோரி அவர்கள் முழக்கங்களை எழுப்பினர்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



