காணொளி: தெஹ்ரானில் காமனெயிக்கு இரங்கல் தெரிவிக்கும் இரானியர்கள்

காணொளிக் குறிப்பு, தெஹ்ரானில் காமனெயிக்கு இரங்கல் தெரிவிக்கும் இரானியர்கள்
காணொளி: தெஹ்ரானில் காமனெயிக்கு இரங்கல் தெரிவிக்கும் இரானியர்கள்
பிரசுரிக்கப்பட்டது

கடந்த பிப்ரவரி மாதம் அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய வான்வழித் தாக்குதலில் கொல்லப்பட்ட இரானின் முன்னாள் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியின் இறுதிச்சடங்கு வெள்ளிக்கிழமை தொடங்கியது. அவர் கொல்லப்பட்டு நான்கு மாதங்கள் கழித்து இந்த இறுதிச்சடங்கு நடைபெறுகிறது.

இரான் தரப்பில் தெரிவிக்கப்பட்ட தகவலின்படி, ஜூலை 3 முதல் ஜூலை 9 வரை இறுதிச் சடங்குகள் நடைபெறுகின்றன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு