காணொளி: இரான் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்? டிரம்ப் பதில்
காணொளி: இரான் மீதான தாக்குதல் திட்டத்தை நிறுத்தி வைத்தது ஏன்? டிரம்ப் பதில்
பிரசுரிக்கப்பட்டது
இரான் மீது திட்டமிடப்பட்டிருந்த மிகப்பெரிய தாக்குதலை நிறுத்தியதற்கான காரணத்தை தெரிவித்துள்ள அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுடன் மீண்டும் பேச்சுவார்த்தை திங்கள்கிழமை பிற்பகலில் தொடங்கும் என தெரிவித்துள்ளார்.
இந்த பேச்சுவார்த்தை வெற்றி பெறவேண்டும் என விரும்புவதாகவும் அவர் குறிப்பிட்டார். எப்போது வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்க தயாராக இருப்பதாகவும் டிரம்ப் கூறியுள்ளார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



