காணொளி: விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட உதயநிதி
காணொளி: விசாரணை முடிந்து விடுவிக்கப்பட்ட உதயநிதி
பிரசுரிக்கப்பட்டது
சென்னையில் கைது செய்யப்பட்ட உதயநிதியை, தஞ்சாவூர் செங்கிப்பட்டி காவல்நிலையத்துக்கு அழைத்து சென்று காவல்துறையினர் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்தநிலையில், உதயநிதி விடுவிக்கப்பட்டார்.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



