காணொளி: குளியலறையில் இருந்தபடி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதி
காணொளி: குளியலறையில் இருந்தபடி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்ற அரசியல்வாதி
பிரசுரிக்கப்பட்டது
நியூசிலாந்து நாட்டின், டுனிடின் நகர மன்ற உறுப்பினர் ஜோ கேலர், தனது குளியலறையில் இருந்து டுனிடின் நகர மன்றத்தின் அதிகாரப்பூர்வ ஜூம் சந்திப்பில் கலந்துகொண்டது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு