காணொளி: இந்தியாவிலும் எதிரொலிக்கும் இரான் போரின் தாக்கம்

காணொளி: இந்தியாவிலும் எதிரொலிக்கும் இரான் போரின் தாக்கம்
பிரசுரிக்கப்பட்டது

இரான் மீதான போர் தொடங்கியபோது, அது நீண்ட நாட்களுக்கு நீடித்தால் உலகெங்கிலும் பொருட்களின் விலைகள் உயரும் என்றும், பணவீக்கம் மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுக்கும் என்றும் பல நிபுணர்கள் கருதுகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு