காணொளி: 'நான் பார்க்க ஏலியன் போல தெரிகிறேனா?' - சமூக ஊடகங்களில் பிரபலமான சிறுவன்
காணொளி: 'நான் பார்க்க ஏலியன் போல தெரிகிறேனா?' - சமூக ஊடகங்களில் பிரபலமான சிறுவன்
பிரசுரிக்கப்பட்டது
'ஏலியன் ஸ்டார்' என்று பிரபலமாக அறியப்படும் ராஜஸ்தானைச் சேர்ந்த சிறுவன்..
பல காணொளிகள் சமூக ஊடகங்களில் வைரலாகி, இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள இந்த சிறுவனின் கதை என்ன?
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு