குனோ தேசிய பூங்காவில் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை
குனோ தேசிய பூங்காவில் 4 குட்டிகளை ஈன்ற சிறுத்தை
பிரசுரிக்கப்பட்டது
மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவில், இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை ஒன்று நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது. இந்தக் குட்டிகளின் வருகையால், அங்குள்ள சிறுத்தைகளின் மொத்த எண்ணிக்கை 56-ஆக உயர்ந்துள்ளது.
"இந்தியாவின் சீட்டா திட்டம் நான்கு ஆண்டுகளை நிறைவு செய்த மறுநாளே, குனோவில் இந்தியாவில் பிறந்த பெண் சிறுத்தை நான்கு குட்டிகளை ஈன்றுள்ளது" என்று மத்திய அமைச்சர் பூபேந்தர் யாதவ் எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.
விரிவாக காணொளியில்…
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



