மதுபான விடுதியில் தகராறு: காரை வைத்து மோதிய ஓட்டுநருக்கு சிறை

காணொளிக் குறிப்பு,
மதுபான விடுதியில் தகராறு: காரை வைத்து மோதிய ஓட்டுநருக்கு சிறை
பிரசுரிக்கப்பட்டது

இங்கிலாந்தில் மதுபான விடுதியில் இருந்த ஒரு பெண், தனக்குப் பதிலாக வேறு இரு ஆண்களுடன் வாகனத்தில் செல்லத் தீர்மானித்ததைத் தொடர்ந்து, கேவின் தோர்ப் என்ற நபர் தனது காரை பின்னோக்கிச் செலுத்தி மற்றொரு கார் மீது மோதினார்.

இதில் யாருக்கும் பலத்த காயம் ஏற்படவில்லை. இந்த சம்பவம் தொடர்பாக அவருக்கு 23 மாதங்கள் சிறைத்தண்டனையும், மூன்று ஆண்டுகள் வாகனம் ஓட்டுவதற்கான தடையும் விதிக்கப்பட்டன.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு