You’re viewing a text-only version of this website that uses less data. View the main version of the website including all images and videos.
பிபிசி தமிழைத் தொடர்பு கொள்ளுங்கள்
உங்கள் எண்ணங்கள், கருத்துக்கள் மற்றும் பரிந்துரைகள் எப்போதும் வரவேற்கப்படுகின்றன. எங்களுக்குத் தகவல் அனுப்ப கீழே உள்ள படிவத்தைப் பயன்படுத்தவும்.
நீங்கள் பிபிசியுடன் புகாரைப் பதிவு செய்ய விரும்பினால், இப்பக்கத்திற்கு பதில் புகார்கள் பக்கத்திற்குச் செல்லவும்.
பிபிசி தமிழுக்கு அனுப்பப்படும் எல்லா மின்னஞ்சல்களையும் நாங்கள் படிக்கிறோம். ஆனால் ஒவ்வொரு மின்னஞ்சலுக்கும் பதில் அனுப்பப்படும் என உத்தரவாதம் அளிக்க முடியாது.
உங்கள் கருத்து அல்லது பின்னூட்டத்தைப் பற்றிய கூடுதல் தகவல்களைக் கோர அல்லது உங்களுக்குப் பதிலனுப்பும் நோக்கில், நாங்கள் உங்களைத் தொடர்பு கொள்வதற்காக, உங்கள் தனிப்பட்ட தகவலைப் பயன்படுத்துவோம். உங்கள் கருத்துகள் அல்லது பின்னூட்டங்கள் உலகெங்கிலும் உள்ள எந்தவொரு பிபிசி ஊடகத்திலும் திருத்தப்பட்டு வெளியிடப்படலாம் என்பதை தயவு செய்து நினைவில் கொள்ளவும். உங்கள் கருத்துகள் பதிப்பிக்கப்படுவதை நீங்கள் விரும்பவில்லை என்றால், பின்னூட்டப் படிவத்தில் எங்களுக்குத் தெரியப்படுத்தவும். உங்கள் கருத்துகள் அல்லது பின்னூட்டத்தின் தன்மையைப் பொறுத்து, உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் அங்கீகரிக்கப்பட்ட மூன்றாம் தரப்பு சேவை வழங்குநர்களுடன் பகிர்ந்து கொள்ள வேண்டியிருக்கும். இந்தக் கூட்டாளி நிறுவனங்கள் உங்கள் தனிப்பட்ட தகவல்களை பிபிசி சார்பாக மட்டுமே பயன்படுத்துகிறார்கள்; அவர்களாகவே தனிப்பட்ட முறையில் பிபிசியுடன் தொடர்பற்ற வழிகளில் பயன்படுத்தமாட்டார்கள். பிபிசிக்காக பணிகளை மேற்கொள்ளும் கலெக்டிவ் நியூஸ்ரூம் போன்ற தரப்பினருடனும் உங்கள் தனிப்பட்ட தகவலை நாங்கள் பகிர வேண்டியிருக்கலாம்.
பிபிசி மற்றும் எங்கள் சேவை வழங்குநர்கள் எங்களின் தரவுகள் தக்கவைப்புக் கொள்கை மற்றும் தொடர்புடைய தரவுப் பாதுகாப்புச் சட்டத்தின்படி உங்கள் தரவுகளைச் செயல்முறைகளுக்கு உள்ளாக்கி, தக்கவைத்துக் கொள்வார்கள். மேலும் தகவலுக்கு எங்கள் தனியுரிமைக் கொள்கை அறிவிப்பை பார்க்கவும்
நான் பிபிசியின் விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை ஏற்கிறேன்.