தமிழ்நாடு அரசுப் பள்ளி ஆசிரியரின் அற்புத முயற்சி - 2ஜி ஃபோன் இருந்தால் போதும் ரேடியோவிலேயே கல்வி கற்கலாம்

பிரசுரிக்கப்பட்டது

அரசுப் பள்ளி மற்றும் எழை எளிய மாணவர்களின் கற்றல் தடைபடக் கூடாது என்பதற்காக, ஆன்லைன் கல்வி ரேடியோவை நடத்தி வருகிறார் ஓர் அரசுப் பள்ளி ஆசிரியர்.

காணொளி தயாரிப்பு, ஒளிப்பதிவு, செய்தி: நடராஜன் சுந்தர்

படத்தொகுப்பு: டேனியல்

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில் பிபிசி தமிழ் :