காணொளி: திமுகவின் கருப்பு உடை போராட்டத்தை 'கிண்டலடித்த' மோதி

காணொளிக் குறிப்பு, திமுகவின் போராட்டத்தை கிண்டலடித்த பிரதமர்
காணொளி: திமுகவின் கருப்பு உடை போராட்டத்தை 'கிண்டலடித்த' மோதி

தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்பு உடையணிந்தும், கருப்பு கொடி காட்டியும் நடத்திய போராட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோதியும், சபாநாயகர் ஓம் பிர்லாவும் கிண்டலாக குறிப்பிட்டனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு