காணொளி: இரானில் சேதமடைந்த மைதானம் - துயரை வெளிப்படுத்தும் மக்கள்

காணொளிக் குறிப்பு, இரானில் சேதமடைந்த மைதானம் - துயரை வெளிப்படுத்தும் மக்கள்
காணொளி: இரானில் சேதமடைந்த மைதானம் - துயரை வெளிப்படுத்தும் மக்கள்

இரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில், அந்நாட்டின் வரலாற்றுச் சிறப்புமிக்க ஆஸாதி விளையாட்டரங்கம் கடுமையாகச் சேதமடைந்துள்ளது. மார்ச் 5-ஆம் தேதி நிகழ்த்தப்பட்ட இந்தத் தாக்குதலில், அரங்கின் பல பகுதிகள் இடிந்து விழுந்து சிதிலமடைந்துள்ளன.

தாக்குதல் நடந்து ஒரு மாதம் கடந்த நிலையிலும், தங்களின் நினைவுகளுடன் கலந்த இந்த இடம் சிதைக்கப்பட்டதைக் கண்டு இரான் மக்கள் பெரும் சோகத்தில் ஆழ்ந்துள்ளனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு