காணொளி: “இரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் இஸ்ரேல் இருந்திருக்காது” - டிரம்ப்

காணொளிக் குறிப்பு, “இரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் இஸ்ரேல் இருந்திருக்காது” - டிரம்ப்
காணொளி: “இரானிடம் அணு ஆயுதம் இருந்திருந்தால் இஸ்ரேல் இருந்திருக்காது” - டிரம்ப்
பிரசுரிக்கப்பட்டது

அவர்களிடம் (இரான்) அணு ஆயுதம் இருந்திருந்தால், இஸ்ரேல் இருந்திருக்காது. மத்திய கிழக்கு இருந்திருக்காது. அவர்கள் நிச்சயமாக எங்களைத் தாக்கியிருப்பார்கள் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கூறியுள்ளார், தாங்கள் ஒரு ஒப்பந்தத்தை எட்ட இருந்ததாகவும். ஆனால் அவர்கள் தொடர்ந்து தங்களை காத்திருக்க வைக்கின்றனர் என்றும் அவர் கூறியுள்ளார்,