காணொளி: தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை ஏஐ உதவியுடன் பிரித்த மருத்துவர்கள்

காணொளிக் குறிப்பு, தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை ஏஐ உதவியுடன் பிரித்த மருத்துவர்கள்
காணொளி: தலை ஒட்டிப் பிறந்த இரட்டையர்களை ஏஐ உதவியுடன் பிரித்த மருத்துவர்கள்
பிரசுரிக்கப்பட்டது

தலை ஒட்டிப் பிறந்த மெர்சி, குட்னஸ் என்ற இந்த இரட்டையர்களை ஏஐ உதவியுடன் மருத்துவர்கள் வெற்றிகரமாகப் பிரித்துள்ளனர். இது எப்படிச் சாத்தியமானது? இந்தக் காணொளியில் தெரிந்து கொள்ளலாம்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு