காணொளி: வெனிசுவேலாவில் இடிபாடுகளில் இருந்து 8 நாளுக்கு பிறகு ஒருவர் மீட்பு
காணொளி: வெனிசுவேலாவில் இடிபாடுகளில் இருந்து 8 நாளுக்கு பிறகு ஒருவர் மீட்பு
பிரசுரிக்கப்பட்டது
வெனிசுவேலாவில் நிலநடுக்க இடிபாடுகளுக்குள் எட்டு நாட்களாக சிக்கியிருந்த நபர் மீட்கப்பட்டுள்ளார். அந்நாட்டில் அடுத்தடுத்து ஏற்பட்ட இரண்டு நிலநடுக்கங்களால், தான் பாதுகாப்புப் பணியாளராகப் பணியாற்றி வந்த வணிக வளாகத்தின் இடிபாடுகளில் ஹெர்னென் சிக்கியிருந்தார். 8 நாட்களுக்கு பிறகு மீட்பு குழுவினர் அவர் இருக்கும் இடத்தை கண்டறிந்து மீட்டனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.



