காணொளி: அமெரிக்கா இரான் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் பதற்றம் குறையாதது ஏன்?

காணொளிக் குறிப்பு, அமெரிக்கா இரான் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் பதற்றம் குறையாதது ஏன்?
காணொளி: அமெரிக்கா இரான் போர் ஒப்பந்தத்திற்கு பிறகும் பதற்றம் குறையாதது ஏன்?
பிரசுரிக்கப்பட்டது

சண்டை நிறுத்த ஒப்பந்தத்துக்குப் பிறகு, அமெரிக்காவுக்கும் இரானுக்கும் இடையிலான பதற்றம் குறையும் என்ற நம்பிக்கை ஏற்பட்டது.

ஆனால், அந்த நம்பிக்கை நீண்ட நாட்கள் நீடிக்கவில்லை.

ஆனால், ஒப்பந்தத்தின் விளக்கம் தொடர்பான கருத்து வேறுபாடுகளும், இரு நாடுகளின் உத்திசார் முரண்பாடுகளும் நிலைமையை மீண்டும் மோசமாக்கின.

ஒப்பந்தத்துக்குப் பிறகும் அமெரிக்கா - இரான் இடையே மீண்டும் மோதல் தீவிரமடைந்தது ஏன் என்பது குறித்து இந்த காணொளியில் பார்க்கலாம்.

-இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு