காணொளி: மும்பையில் கனமழையால் பள்ளத்தில் சரிந்த சாலை

காணொளிக் குறிப்பு, மும்பையில் கனமழையால் பள்ளத்தில் சரிந்த சாலை
காணொளி: மும்பையில் கனமழையால் பள்ளத்தில் சரிந்த சாலை
பிரசுரிக்கப்பட்டது

மும்பையின் பாண்டூப் பகுதியில் கனமழை காரணமாக சாலையின் ஒரு பகுதி சரிந்து பள்ளத்தில் விழுந்தது. அருகில் நடைபெற்று வரும் கட்டுமானப் பணிகளே இந்தச் சம்பவத்திற்கு காரணம் என்று உள்ளூர் மக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இச்சம்பவத்தில் யாருக்கும் பாதிப்பு ஏற்படாத நிலையில் நிர்வாகத்தினர் அப்பகுதியை ஆய்வு செய்து வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு