பிரிட்டனின் வேல்ஸ் கடல் பகுதியில் தென்பட்ட ராட்சத ஜெல்லி மீன்
பிரிட்டனின் வேல்ஸ் கடல் பகுதியில் தென்பட்ட ராட்சத ஜெல்லி மீன்
பிரசுரிக்கப்பட்டது
ஐக்கிய ராஜ்ஜியத்தின் வேல்ஸ் கடற்கரையோரத்தில், ஃப்ரீ டைவிங் செய்யும் ஒருவர் ராட்சத ஜெல்லிமீனின் ஒன்றைக் கண்டுள்ளார்.
கடல் எதிர்கொள்ளும் “அச்சுறுத்தல்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக” கடல் காட்சிகளைப் பதிவு செய்து வரும் கடல் பாதுகாப்பு ஆர்வலரான இயஸ்டின் மோர்கன், வேல்ஸில் தான் பார்த்த முதல் லயன்ஸ் மேன் ஜெல்லிமீன் இதுவே என்று கூறினார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு



