காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல் பணியாளர்கள்
காணொளி: ஹோர்மூஸ் நீரிணையில் சிக்கியுள்ள கப்பல் பணியாளர்கள்
இரான் போர் தொடங்கியதிலிருந்து, ஹோர்மூஸ் நீரிணை மற்றும் அதன் சுற்றுவட்டாரத்தில் பல கப்பல்கள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளன. குறைந்தது 10 கப்பல் பணியாளர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு