காணொளி: விஜய்க்கு ஆதரவா? - திமுக கூட்டணி கட்சிகளின் நிலைபாடு என்ன?

காணொளிக் குறிப்பு, "தவெக விஜய்க்கு ஆதரவா?" - திமுக கூட்டணி கட்சிகளின் நிலைபாடு என்ன?
காணொளி: விஜய்க்கு ஆதரவா? - திமுக கூட்டணி கட்சிகளின் நிலைபாடு என்ன?
பிரசுரிக்கப்பட்டது

தமிழகத்தில் தவெக ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை குறைவாக உள்ள நிலையில் திமுக கூட்டணிக் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு