காணொளி: சோஃபா அரசியல் விமர்சனம் பற்றி திருமாவளவன் பதில்

காணொளிக் குறிப்பு,
காணொளி: சோஃபா அரசியல் விமர்சனம் பற்றி திருமாவளவன் பதில்
பிரசுரிக்கப்பட்டது

"விஜய் வருகைக்கு முன்னர் சோஃபா உள்ளே செல்கிறது. இது என்ன சோஃபா மாடல் அரசியலா?" என சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.

இதுதொடர்பாக விளக்கமளித்த விசிக தலைவர் திருமாவளவன், "நாங்கள் முன்கூட்டியே ஆர்டர் செய்த சோஃபா" என்று கூறினார்

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு